ஜிம்பாப்வே
Street Viewவில் ஜிம்பாப்வேயை வரைபடமாக்கியதைப் பற்றிய தன் அனுபவத்தை டவாண்டா கனேமா விளக்குவதைப் பாருங்கள். டவாண்டா தன் சொந்த நாடான ஜிம்பாப்வேக்குத் திரும்பிச் செல்லும்போது, தலைநகர் ஹராரே மற்றும் சர்வதேச சுற்றுலாத் தளமான விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆகியவற்றின் Street View படத்தொகுப்பை Google Mapsஸில் சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்தோடு புறப்பட்டார். ஜிம்பாப்வேயைச் சுற்றியுள்ள இடங்களைச் சேர்ப்பதற்காக அவர் தனது திட்டப்பணியைச் சமீபத்தில் விரிவாக்கம் செய்தார்.
Watch the film
Link to Youtube Video (visible only when JS is disabled)