சான்சிபார்
புகைப்படக் கலைஞர்கள் குழுவான World Travel in 360, சான்சிபாரை வரைபடத்தில் சேர்ப்பதற்காகத் தான்சானிய அரசுடன் இணைந்து எடுத்திருக்கும் முயற்சியான சான்சிபார் திட்டப்பணி குறித்துச் சொல்வதைப் பாருங்கள். தான்சானியாவிலுள்ள தீவுக்கூட்டத்தை வரைபடமாக்கவும் உள்ளூர்வாசிகளுக்கு Street View படமெடுத்தல் பற்றிக் கற்றுத் தந்து அவர்களே சொந்தமாகத் திட்டப்பணியைத் தொடரும் வகையில் நிலையான மாடலை உருவாக்கவும் ஃபெட்ரிகோ டிபெட்டோ, நிக்கோலீ ஓமல்சென்கோ, கிறிஸ் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் தான்சானியாவுக்குப் பயணம் செய்தனர்.
இதில் இடுகையிடப்பட்டது:
வரைபடமாக்குதலும் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்துதலும் பொருளாதாரமும் சமூகமும் பாரம்பரியமும் கலாச்சாரமும்மேலும் கண்டறியுங்கள்